லடாக் பிராந்தியத்தில் சூசுல் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவல்களை நிகழ்த்தி வருகிறது. சூசுல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு என்பதால் சீனா தொடர்ந்து இப்பகுதிக்கு இலக்கு வைக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
Here is a news article on the importance of Chushul Sector in Ladakh Region.
#Chushul
#Ladakh
#IndiaChinaBorder