ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்த தகவல்களை இந்தியாவுக்கு அனுப்பும் ரஷ்யா

Oneindia Tamil 2020-09-07

Views 1.4K

ரஷ்யா தனது கொரோனா வைரஸ் வேக்சினான ஸ்புட்னிக் வி (Sputnik V) விவரங்களை இந்தியாவோடு பகிர்ந்துள்ளது. இந்தியாவிற்கு ரஷ்யா தனது சோதனை டேட்டாக்களை அனுப்பி உள்ளது.

Coronavirus: Russia sends data of Sputnik V to India, may seek for production.

#RussiaVaccine
#CoronaVaccine
#SputnikV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS