சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்.. இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் - வீடியோ

Oneindia Tamil 2020-09-07

Views 1.2K

சென்னை: நாடு முழுவதும் கொரோனாவிற்கு 42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தினசரியும் 90 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும் இந்தியாவும் தமிழகமும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Amid pandemic Tamil Nadu has returned to normal. Special train service has resumed. Metro trains have also started running.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS