Pakistan-ல் இனி கஞ்சா வளர்க்கலாம்! இந்தியாவில் ஏன் முடியாது? | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-04

Views 1

Pakistan approves industrial use of cannabis and | Minister for science and technology Fawad Chaudhry said the move will help Pakistan enter the billion-dollar Cannabidiol (CBD) market | Why cannabis shouldn’t be legalised in India

பாகிஸ்தான் நாட்டில் கஞ்சா செடி உற்பத்திக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை பில்லியன் டாலர் மதிப்புள்ள கஞ்சா மார்க்கெட்டில் பாகிஸ்தான் நுழைய உதவும் என்று அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Fawad Chaudhry தெரிவித்துள்ளார். இந்தியாவில் கஞ்சா உற்பத்தியில் கால் பதிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.


#Pakistan
#Ganja
#Cannabis

Share This Video


Download

  
Report form