கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீவிபத்து.. பற்றி எரிந்த 5 ஆம்னி பஸ்கள் - வீடியோ

Oneindia Tamil 2020-08-23

Views 4.5K

சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 5 ஆம்னி பேருந்துகள் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS