இனி சீனா உலகின் தொழில் சாலையாக இருக்க முடியாது. ஏனெனில் சீனாவில் கொரோனா தாக்கத்தின் காலத்தில், அதன் விநியோக சங்கிலியானது முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு டஜன் சப்ளையர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களும், சீனா சந்தைக்கும் அமெரிக்கா சந்தைக்குமான விநியோக சங்கிலியினை பிரிக்க திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Iphone maker says china’s days as world factory are over
#Iphone
#China