கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

Oneindia Tamil 2020-08-09

Views 4

#KozhikodeAirport #KeralaFlight #KeralaFlood

திருவனந்தபுரம்: கனமழையால் விமானியின் பார்வை தடைப்பட்டதே கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முழுவேகத்தில் வந்ததாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. டேபிள்டாப் ரன்வே என்றால் சாய்வாக இருக்கும், இரு மருங்கிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் இருக்கும்.
Kozhikode flight crash: Heavy rain leads to crash and blocked pilot's view, says Reports.
DGCA says that aircraft was at full speed while landing and it passes beyond the runway.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS