இந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது,10+2 என்ற கல்வி முறைக்கு பதில் 5+3+3+4 என்ற கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது, இது சர்வதேச தரத்தில் இருக்கும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
New Education policy make Indians go international says PM Modi on 'Conclave on transformational reforms in higher education under National Education Policy'
#NEP2020
#Modi