Chennai Port-ல் 6 ஆண்டுகளாக இருக்கும் Ammonium Nitrate | Oneindia Tamil

Oneindia Tamil 2020-08-06

Views 4

கரூர் நிறுவனம் அனுமதியின்றி இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் லெபனான் போல் சென்னையிலும் வெடிவிபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

740 metric tonnes of Ammonium Nitrate which was seized from Karur Company 6 years before is being kept in Chennai port trust leads to panic if it happens like Lebanon.


#Lebanon
#Beirut

Share This Video


Download

  
Report form