Barakah Nuclear Power Plantக்கு ஆதரவும் எதிர்ப்பும்! என்ன நடக்கிறது?

Oneindia Tamil 2020-08-03

Views 11.5K

The nuclear power plant in the UAE get support and oppose by experts amid its crisis with Qatar and Iran.

ஐக்கிய அரபு அமீரகம் கட்டி இருக்கும் பரக்கா அணுமின் நிலையம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் இது பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கி உள்ளது.

Share This Video


Download

  
Report form