அமெரிக்கா சீனாவுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.இது இப்படி எனில், மறுபுறம் அமெரிக்காவின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது இப்படி எனில், மறுபுறம் அமெரிக்காவின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Donald trump says he will ban Chinese app tik tok, china may affect for this action US president Donald trump says he will ban Chinese app tik tok. But tik tok has denied accusation that it is controlled by or shares data with the Chinese government.
#TikTok
#DonaldTrump
#MicroSoft