Lord Ram's videos to be displayed in Times Square

Oneindia Tamil 2020-07-30

Views 1.6K

Lord Ram's images videos to be displayed in Times Square on Aug 5 Ram Temple groundbreaking


வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதை முன்னிட்டு நியூயார்க் நகரில் இருக்கும் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் புகைப்படங்கள், 3டி படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS