#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder
லடாக் எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா தற்போது இமாச்சல பிரதேசத்துக்கும் குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் எல்லையில் புதிய சாலைகளை அமைப்பதில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம்.
Sources said that , China also appears to be eyeing the border of Himachal Pradesh with China Occupied Tibet.