Viral Video: வயிற்றுப்பிழைப்புக்காக ரோட்டில் சிலம்பம் சுற்றும் மூதாட்டி | Oneindia Tamil

Oneindia Tamil 2020-07-24

Views 1.8K

கொரோனா லாக்டவுனில் பலரும் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக தனித்து வாழும் முதியவர்களின் நிலை தான் மோசம்..அந்த வகையில் மூதாட்டி ஒருவர் தன்னிடம் இருக்கும் சிலம்பு சுற்றும் கலையை உலகிற்கு வெளிக்காட்டி, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப காசுகளில் வயிற்றை கழுவிவருகிறார். அவர் சிலம்பு சுற்றும் காட்சி அனைவரையும் அசர வைக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Indian Grandma Performing Silambattam video goes viral

#Silambattam
#Silambam

Share This Video


Download

  
Report form