#JoeBiden
#USElection
Democratic presidential nominee Joe Biden has warned that Russia, China, Iran and some other foreign players are working to interfere in the US presidential elections
அமெரிக்கா அதிபர் தேர்தலில் தலையிட்டால் ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.