ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் வரை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கால அவகாசத்தை நீடித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
entral Goverment has extended work from home relaxation to IT, BPO companies till Dec 31