கண் கலங்கிய Mamata Banerjee | யார் இந்த Debdutta Ray? | Oneindia Tamil

Oneindia Tamil 2020-07-15

Views 5.4K

எங்கே திரும்பினாலும் சப் கலெக்டர் ராய்தான் கண்ணுக்கு தெரிவார்.. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஓடுவார் இந்த ராய்.. பம்பரம் போல சுழன்று சுழன்று இந்த 5 மாசமாக வேலை பார்த்து வந்தவருக்கு தொற்று வந்துவிட்டது.. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார் ராய்.. இவரது முழு பெயர் தேப்தத்தா ராய் என்பதாகும்!

West Bengal Deputy Magistrate Debdutta Ray Passed away of COVID-19 Debdutta Ray was a West Bengal Civil Service (Executive) officer and posted as deputy magistrate at Chandannagore in the Hooghly district

#DebduttaRay
#Covid19Warriors
#MigrantWorkers

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS