America-வின் நடவடிக்கைகளுக்கு China-வின் பதிலடியை தொடங்கிய Xi Jinping

Oneindia Tamil 2020-07-14

Views 6.3K

அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியை தொடங்கியுள்ளது சீனா. அமெரிக்காவின் 3 எம்பிக்கள் மற்றும் அமெரிக்க தூதர் மட்டத்திலான அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. சீனாவுக்குள் அவர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Foreign Ministry spokesperson Hua Chunying told the media here that the behaviour of the US officials and politicians, and visa ban on some Chinese officials from Uyghur Muslim dominated Xinjiang province "severely damaged China-US relations," and should be condemned.

#ChinaAmericaFight

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS