Postman Sivan : வன விலங்குகளுக்கு மத்தியில் சாகசம் செய்த தபால்காரர் சிவன்

Oneindia Tamil 2020-07-10

Views 4

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 30 ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் பயணம் செய்து கடிதங்கள் வழங்கி வந்த தபால்காரர் டி சிவன் கடந்த வாரம் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Postman D Sivan walked 15kms every day through thick forests to deliver posts for remote areas in Coonoor."Postman D Sivan walked 15 kms everyday through thick forests to deliver mail in inaccessible areas in Coonoor," she wrote. "Chased by wild elephants,bears, gaurs,crossing slippery streams and waterfalls he did his duty with utmost dedication for 30 years till he retired last week.

#PostmanSivan
#TamilNaduPostman

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS