எல்லையில் பதற்றத்தை தணிக்க கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நீடித்து வருகிறது என்றும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
There is no headway after 12 hours of talks by Commander level to deescalate the situation in border.
#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight