Chinese Apps Banned | China என்ன சொல்கிறது? | TikTok India Statement

Oneindia Tamil 2020-06-30

Views 669


டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடுப்பதைப் பற்றி கவலைப்படுவதாகவும், நிலைமையை 'ஆராய்வதாகவும்' சீனா தெரிவித்துள்ளது. 'சீனா கடுமையாக அக்கறை கொண்டுள்ளது' என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். சீன வணிகங்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்று கூறினார்.

டிக் டாக் நிறுவனத்தின் இந்திய பிரிவு, இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது

After the centre banned 59 Chinese mobile apps including TikTok, China on June 30 said that while they want Chinese businesses to follow local rules of respective countries, the Indian government has a responsibility to uphold the legal rights of international investors including Chinese ones. “We want to stress that Chinese Govt always asks Chinese businesses to abide by international and local laws-regulations. Indian Govt has a responsibility to uphold the legal rights of international investors including Chinese ones,” said Zhao Lijian, Chinese Foreign Ministry spokesperson.

A day after it was blocked, Chinese video-making app TikTok on Tuesday issued a statement saying that it has been invited by the government "to respond and submit clarifications".


#ChineseApps
#TikTok
#DigitalStrike

Share This Video


Download

  
Report form