Chinese Apps Banned | China தொழில்நுட்பம் மீது Surgical Strike | Digital Strike

Oneindia Tamil 2020-06-30

Views 888

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தக்க பாடம் புகுத்தும் விதமாக டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர், கேம் ஸ்கேன்னர் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதித்து இந்தியா ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

Here are the list of China Applications which are banned by Indian government. These are surgical strike made by Modi.

#ChineseApps
#TikTok
#DigitalStrike

Share This Video


Download

  
Report form