#bcci
2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் பங்கேற்கும்வகையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா உள்ளிட்டவை ஒழுங்காக அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டிருந்தது.
India is a wonderful country and acts in the most balanced way -BCCI