#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight
India is all set to ramp up its infrastructure along the border with China and complete work on as many as 42 strategic Indo-China Border Roads (ICBRs) before 2022
சீன எல்லையில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதை வேகப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா சீனா எல்லையில் உள்ள 73 சாலைகளில் 42 சாலைகளை மேம்படுத்தும் பணி 2022ம் ஆண்டுக்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.