உடுமலை சங்கர் கொலை வழக்கு: 5 பேரின் தண்டனை குறைப்பு

Oneindia Tamil 2020-06-22

Views 105


ஜாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Madras HC will deliver the verdict on Udumalpet Shankar case appeals.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS