IndiaChina Border Fight1975ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை சீனா செய்யும் தவறு பதிலடிக்கு இந்தியா தயார்

Oneindia Tamil 2020-06-16

Views 3.2K

#IndiaChinaborder
#IndiaChinaborderdispute

After 1975 first time Chinese army doing gun shot on Indian army, India will give right answer.

இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 1967ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு சிறு போர் நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் 80 வீரர்களும், சீன தரப்பில் 400 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS