முருங்கைக்காய்.. ரூ 3 கோடியில் நிறுவனம் அமைக்க ஏற்பாடு.. அமைச்சர்

Oneindia Tamil 2020-06-13

Views 7

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் விளையும் முருங்கைக்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய அரசு சார்பில் சுமார் 3 கோடியே 25 லட்சத்தில் நிறுவனம் அமைக்க இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



Minister M.R. Vijayabaskar says that separate company will be set up in Karur for drumstick.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS