#ChennaiMalls
#Chennai
நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
Tamilnadu Religious Places not to open from today.
Shopping Malls, Restaurants All Set to Reopen From Today