அரபிக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல் மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
Cyclone Nisarga, which is in the Arabian Sea, will make landfall this evening near Mumbai. The Indian Meteorological Department (IMD) has warned that strong winds could blow up up to 110 kmph, causing heavy rainfall.
#CycloneNisarga
#CycloneLandfall
#NisargaLandfall