புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது சில லட்சங்கள் குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டு அசத்தி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.