#kanewilliamson
A tweet says there is a captaincy coup to remove Kane Williamson from test captaincy. But NZ cricket rejects the claims.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனை பதவி நீக்கம் செய்ய உள்ளடி வேலைகள் நடப்பதாக ஒரு ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.