#ipl
Coronavirus Cricket memes trending viral in social media. Meme creators made fun of coronavirus with cricket.
ஐபிஎல் வந்தாலும் சரி, கொரோனா வைரஸ் வந்தாலும் சரி எப்போதும் தங்கள் வேலையே செவ்வனே செய்து வரும் மீம் கிரியேட்டர்கள் சமீபத்தில் ஐபிஎல்-லுடன் கொரோனா வைரஸ் சூழலை ஒப்பிட்டு சில தெறிக்க விடும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.