Kerala doctor passed away in UK after long battle with coronavirus

Oneindia Tamil 2020-05-14

Views 10.2K

"எங்க இதயமே சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. எங்களை விட்டு இவ்ளோ சீக்கிரம் டாக்டர் பூர்ணிமா போய்விடுவார் என்று நினைக்கவே இல்லை.. வென்டிலேட்டர் வைத்தும் பூர்ணிமாவை காப்பாற்ற முடியவில்லை" என்று கொரோனாவால் உயிரிழந்த இந்திய பெண் டாக்டர் குறித்து, இங்கிலாந்து டாக்டர்கள் கண்ணீர் மல்க கூறுகிறார்கள்!!


coronavirus: indian origin doctor poornima nair Passedaway in uk after battle with coronavirus


Share This Video


Download

  
Report form