#Liquorshops
#tasmac
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானங்கள் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.
TamilNadu Govt will open Liquor shops from tomorrow.