பிறந்து 15 நாட்களே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிட்சைக்காக 280 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அதிநவீன வசதிகொண்ட மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து தமிழக கேரள எல்லை பகுதியான களியக்கவிளையில் தாயிடம் பத்திரமாக சேய்யை ஒப்படைத்த கேரள மருத்துவர்கள்
2 weeks after delivery, mother in TN reunites with her infant after treatment in Kerala