Lockdown Relaxation : மத்திய அரசு இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு

Oneindia Tamil 2020-04-25

Views 10

காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்து, பிற கடைகளையும், சனிக்கிழமை முதல் திறந்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Shops in multi-brand and single-brand malls outside the limits of municipal corporations and municipalities will not open.

#lockdown relaxation

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS