கொரோனா ஒருபக்கம்..எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 5ஜி டவர் அமைத்த சீனா

Oneindia Tamil 2020-04-22

Views 16.1K

தற்போது சீனா தீபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் பகுதியில் 5ஜி டவரை நிறுவியுள்ள செய்திகள் வெளிவந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 5ஜி டவரை நிறுவிய முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது

China has built the world's highest land-based 5G tower which can broadcast live video of Mount Everest 24/7 to people trapped in their homes during the coronavirus lockdown

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS