ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள
கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை நாளை முதல் மனிதர்களுக்கு செலுத்தி
சோதனை நடத்தப்படும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
UK government announced that the human trial of a potential
Coronaviruscandidate vaccine being developed by researchers at
University of Oxford will begin from Thursday.
#coronavaccine