கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்லிசை பாட்டு பாடி தொகுதி மக்களிடையே திருநங்கை கவுன்சிலர் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அப்போது, தனித்திருந்தால் மட்டுமே வாழ்க்கை நமதாகும் என்பதை வலியுறுத்துகிறார்! - வீடியோ : எல்.மோகன்
Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/