கேரம் போர்டு விளையாடியவர்களை ட்ரோன் கேமரா மூலமாக திருப்பூர் காவல்துறை விரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில் ஒருவர் ஓடும்போது லுங்கி அவிழ்ந்து விட, அதை விட்டுவிட்டு கேரம்போர்டு பலகையைக் கொண்டு உடலை மறைத்துக்கொண்டு அந்த நபர் ஒடுங்கியிருந்த காட்சி பெறும் வைரலாக சுற்றி வந்தது.
Salem police doing vigilance by drone cameras, after seeing the drone some youngsters who was playing cricket ran away and the scenes has been captured by the police.