#rohitsharma
#wisden2019
Rohit Sharma name not listed by Wisden in five cricketers of the year 2019. VVS Laxman was surprised and shocked to see this list without Rohit Sharma.
2019ஆம் ஆண்டில் சிறப்பாக ஆடிய வீரர்களை பட்டியலிட்டு கௌரவம் செய்தது பெரும் மதிப்பு கொண்ட விஸ்டன் கிரிக்கெட் பத்திரிக்கை.
கடந்த ஆண்டில் அதிக சதம் அடித்த, குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் மட்டும் 5 சதம் அடித்த வீரரான ரோஹித் சர்மாவுக்கு அந்த சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை.