எங்கள் கம்பெனியில் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு

Oneindia Tamil 2020-04-01

Views 21.8K

#Vijaymallaya

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. சீனாவில் நோய் பரவல் குறைந்து விட்டது, தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்து வருகிறார்கள் என்றாலும், அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

Vijay mallaya tweeted Indian Government has done what was unthinkable in locking down the entire Country. We respect that. All my Companies have effectively ceased operations. All manufacturing is closed as well. Yet we are not sending employees home and paying the idle cost. Government has to help.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS