நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட உள்ள 4பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
2012 Delhi nirbhaya case : Supreme Court dismisses the petition of death row convict Pawan Gupta against rejection of his mercy plea by the President and seeking stay on execution