சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தார், பதைபதைப்புடன் தேடி வருகிறார்கள். வட பழனியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணாகி 4 வயதில் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் உள்ளது. இந்த நிலையில்தான், அம்பிகாவுக்கும், அவர் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிறகு கடந்த 12ம் தேதி முதல், திடீரென, அம்பிகா மாயமாகிவிட்டார்.
My sister is missing says Chennai based youth, here is the detail.
#Chennai
#Ambika