#bcci
#sanjayManjrekar
Manjrekar reacted after being removed from the BCCI commentary panel
தன்னுடைய கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பை தான் பெரிய பாக்கியமாக கருதுவதாகவும், தன்னுடைய வேலை பிடிக்கவில்லை என்றால், பிசிசிஐ தன்னை நீக்கட்டும் என்றும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.