ரஜினி கமல் இணைந்தால் எல்லா கட்சிகளுக்கும் செம அடி கிடைக்கும் - செ.கு. தமிழரசன்

Oneindia Tamil 2020-03-10

Views 1

"ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருங்கிணைக்க ஒரு மணி நேரம் போதும்.. அதேபோல ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது தலைமையில் ஒரு அணியை உருவாக்கினால்... எல்லா கட்சிகளுக்கும்தான் அது நிச்சயம் சரிவை ஏற்படுத்தும்" என்று செ.கு. தமிழரசன் தன்னுடைய ஆணித்தரமான கருத்தை எடுத்து வைத்துள்ளார்!!

senior leader Se ku thamizharasan says that rajinikanth and kamalhasan are more likely to join politics

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS