இந்திய மகளிர் அணிக்கு கோலி அட்வைஸ்!

Oneindia Tamil 2020-03-09

Views 4.9K

வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் கவலைப்படாமல், உலக கோப்பை தோல்வியிலிருந்து கூடிய விரைவிலேயே இந்திய மகளிர் மீண்டு வரவேண்டும் என்றும் வலிமையுடன் விளையாட வேண்டும் என்றும் கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

Kohli said the final defeat will only make them stronger

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS