அச்சுறுத்தும் கொரோன வைரஸ்... ஐபிஎல் நிலை என்ன?

Oneindia Tamil 2020-03-04

Views 15.5K

BCCI will Discuss about CoronaVirus on Behalf of IPL

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்தியாவிலும் 28 பேர் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS