வீரமணி உள்ளவரை திமுக உருப்படாது நடிகர் ராதாரவி பேச்சு.| Radharavi latest speech

Oneindia Tamil 2020-03-04

Views 21.1K

திருப்பூரில் CAA சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசிய போது 370 சட்டத்திற்கு பிறகே இந்தியாவின் முழுமையான வரைபடம் வெளியாகி உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS