ஹர்திக் பண்டியா உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்துள்ளார். 37 பந்துகளில் சதம் கடந்தும், 10 சிக்ஸர்கள் விளாசியும் அசத்தினார். அது மட்டுமின்றி பந்து வீச்சிலும் கலக்கினார்.
IPL 2020 : Hardik Pandya smash 37 ball 100 in DY Patil T20 tournament